திருவாவடுதுறை ஆதீனம்

உப கோயில்கள்

1. மயிலாடுதுறை ‡ அருள்தரு அறம் வளர்த்தநாயகி அம்மை ( நாகை மாவட்டம்) உடனாய அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில்.
2. மன்னம்பந்தல் ‡ அருள்தரு அஞ்சல்நாயகி அம்மை உடனாய ( நாகை மாவட்டம்) அருள்மிகு ஆலந்துறையப்பர் திருக்கோயில்.
3. முட்டம் ‡ அருள்தரு பெரியநாயகி அம்மை உடனாய ( நாகை மாவட்டம்) அருள்மிகு பாடலேசுவரர் திருக்கோயில்.
4. பழியஞ்சிய நல்லூர் ‡ அருள்தரு காமாட்சியம்மை உடனாய ( தஞ்சை மாவட்டம்) அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
5. முள்ளுக்குடி ‡ அருள்தரு மனோன்மணியம்மை உடனாய ( தஞ்சை மாவட்டம்) அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
6. முள்ளுக்குடி ‡ அருள்தரு ஸ்ரீ தேவி பூதேவி உடனாய ( தஞ்சை மாவட்டம்) அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.
7. புழுதிக்குடி ‡ அருள்தரு செளந்தரநாயகி அம்மை உடனாய ( தஞ்சை மாவட்டம்) அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில்.
8. புழுதிக்குடி ‡ அருள்தரு பெருந்தேவி பத்மாவதி உடனாய
( தஞ்சை மாவட்டம்) அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில்.
9. திருவிடைமருதூர் ‡ அருள்தரு விசாலாட்சி அம்மை உடனாய
( தஞ்சை மாவட்டம்) அருள்மிகு விசுவநாதசுவாமி திருக்கோயில்.
10. திருவிடைமருதூர் ‡ அருள்தரு ஞானாம்பாள் அம்மை உடனாய
( தஞ்சை மாவட்டம்) அருள்மிகு ஐராவதீசுவரர் திருக்கோயில்.
11. திருப்பெருந்துறை ‡ அருள்தரு சிவகாமசுந்தரி அம்மை உடனாய
( வடநகர் ) வடக்கூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
12. திருப்பெருந்துறை ‡ அருள்தரு ஸ்ரீதேவி பூதேவி உடனாய ( புதுக்கோட்டை மாவட்டம்) அருள்மிகு வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்.
13. குறுக்குத்துறை ‡ அருள்தரு காந்திமதியம்மை உடனாய (மேட்டுக்கோயில்) அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்.

14. சிவந்திபுரம் ‡ அருள்தரு உலகம்மை உடனாய
( நெல்லை மாவட்டம்) அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில்.
15. திருவீழிமிழலை ‡ அருள்தரு பத்ரவல்லீசுவரி அம்மை உடனாய ( திருவாரூர் மாவட்டம்) அருள்மிகு பத்ரவல்லீசுவரர் திருக்கோயில்.
16. மஞ்சமல்லி ‡ அருள்தரு செளந்தரநாயகிஅம்மை உடனாய ( தஞ்சை மாவட்டம்) அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருக்கோயில்.
17. காலகம் ‡ அருள்தரு ஆனந்தவல்லி அம்மை உடனாய ( பேராவூரணி வட்டம்) அருள்மிகு ஐராவதீசுவரர் திருக்கோயில்.
18. வெள்ளப்பந்தல் ‡ அருள்தரு விசாலாட்சி அம்மை உடனாய
( செங்கல்பட்டு மாவட்டம்) அருள்மிகு விசுவாநாதர் திருக்கோயில்.
19. அரும்பாக்கம் ‡ அருள்தரு திருச்சிற்றம்பல நாயகி அம்மை உடனாய ( சென்னை ) அருள்மிகு திருச்சிற்றம்பலநாதர் திருக்கோயில்
20. திருச்செந்தூர் ‡ அருள்தரு வள்ளி தெய்வயானை உடனாய
( விசாகக் கட்டளை ) அருள்மிகு சண்முகர் திருக்கோயில்.

Menu Title