திருவாவடுதுறை ஆதீனம்

திருவாசகத் திருத்தலம்

1. திருப்பெருந்துறை ‡ அருள்தரு யோகாம்பிகை உடனாய
( புதுகை மாவட்டம் ) அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில்.
பிற சிவத்திருத்தலங்கள்
2. திருவாலங்காடு ‡ அருள்தரு வண்டார்குழலி அம்மை உடனாய ( நாகை மாவட்டம் ) அருள்மிகு வடாரண்யேசுவரர் திருக்கோயில்.

3. நரசிங்கன்பேட்டை ‡ அருள்தரு லோகநாயகி அம்மை உடனாய
( தஞ்சை மாவட்டம் ) அருள்மிகு சுயம்பு நாத சுவாமிதிருக்கோயில்.
4. நரசிங்கன்பேட்டை ‡ அருள்தரு அட்சயாம்பிகை அம்மைஉடனாய ( தஞ்சை மாவட்டம் ) அருள்மிகு அட்சய நாத சுவாமிதிருக்கோயில்.
5. வாணாபுரம் ‡ அருள்தரு அபிராமி அம்மை உடனாய
( தஞ்சை மாவட்டம் ) அருள்மிகு பாணபுரீசுவரர் திருக்கோயில்.
6. கரைகண்டம் ‡ அருள்தரு விசாலாட்சி அம்மை உடனாய
( நாகை மாவட்டம் ) அருள்மிகு விசுவநாத சுவாமி திருக்கோயில்.
7. ஆறுமுகனேரி ‡ அருள்தரு சிவகாம சுந்தரி அம்மை உடனாய ( தூத்துக்குடி மாவட்டம் ) அருள்மிகு சோம நாத சுவாமி திருக்கோயில்.

Menu Title