திருவாவடுதுறை ஆதீனம்

திருக்கோயில் கட்டளைகள்

1. மதுரை ( மதுரை மாவட்டம் ) ‡ தானகோனேரியப்ப
முதலியார் கட்டளை.
2. மதுரை (மதுரை மாவட்டம்) ‡ ஆவுடையப்பபிள்ளை கட்டளை.
3. திருச்செந்தூர் ( தூத்துக்குடி மாவட்டம்) ‡ செந்தில் அருட்பணிக் கட்டளை.
4. திருச்செந்தூர் ( தூத்துக்குடி மாவட்டம்) ‡ செந்தில் அன்னதானக் கட்டளை.
5. திருச்செந்தூர் ( தூத்துக்குடி மாவட்டம்) ‡ செந்தில் திருப்பணிக் கட்டளை.
6. திருச்செந்தூர் ( தூத்துக்குடி மாவட்டம்) ‡ செந்தில் விசாகக் கட்டளை.
7. திருச்செந்தூர் ( தூத்துக்குடி மாவட்டம்) ‡ செந்தில் பிரதோ­க் கட்டளை.
8. பாபநாசம் ( நெல்லை மாவட்டம்) ‡ பிச்சைக் கட்டளை.
9. கல்லிடைக்குறிச்சி ( நெல்லை ) ‡ விளாபூசைக் கட்டளை.
10. திருக்குற்றாலம் ( நெல்லை மாவட்டம்)‡ விளாபூசைக் கட்டளை.
11. கடையநல்லூர் ( நெல்லை மாவட்டம்)‡ விளாபூசைக் கட்டளை.
12. வள்ளியூர் ( குமரி மாவட்டம் ) ‡ உதயமார்த்தாண்டம் கட்டளை.
13. ஸ்ரீவைகுண்டம் ( தூத்துக்குடி ) ‡ சிறுகாலசந்திக் கட்டளை.
14. திருவானைக்கா (திருச்சி மாவட்டம்) ‡ பாப்பம்மாள் சத்திரம்.

Menu Title