திருவாவடுதுறை ஆதீனம்

பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங்கள்

1. திருவாவடுதுறை ‡ அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனாய ( நாகை மாவட்டம் ) அருள்மிகு கோமுத்தீசுவரர் திருக்கோயில்.
2. மயிலாடுதுறை ‡ அருள்தரு அபயாம்பிகை அம்மை உடனாய
( நாகை மாவட்டம் ) அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயில்.
3. திருமாந்துறை ‡ அருள்தரு யோகநாயகி அம்மை உடனாய
( தஞ்சை மாவட்டம் ) அருள்மிகு அட்சய நாத சுவாமிதிருக்கோயில்.
4. திருமங்கலக்குடி ‡ அருள்தரு மங்கல நாயகி அம்மை உடனாய
( தஞ்சை மாவட்டம் ) அருள்மிகு பிராண நாத சுவாமி திருக்கோயில்
5. திருநீலக்குடி ‡ அருள்தரு அழகாம்பிகை அம்மை,
( தஞ்சை மாவட்டம் ) அருள்தரு தவக்கோலம்மை உடனாய
அருள்மிகு மனோக்கியநாத சுவாமி திருக்கோயில்
6. திருவிடைமருதூர் ‡ அருள்தரு பெருநலமாமுலையம்மை உடனாய ( தஞ்சை மாவட்டம் ) அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில்.
7. திருவீழிமிழலை ‡ அருள்தரு அழகிய மாமுலையம்மை உடனாய
( திருவாரூர் மாவட்டம் ) அருள்மிகு வீழி நாத சுவாமி திருக்கோயில்
8. திருநல்லூர் ‡ அருள்தரு கிரிசுந்தரி அம்மை உடனாய அருள்மிகு ( தஞ்சை மாவட்டம் ) கலியாண சுந்தரேசுவரர் திருக்கோயில்.
9. பழமண்ணிப்படிக்கரை ‡ அருள்தரு அமிர்தகரவல்லி அம்மை உடனாய ‡ இலுப்பப்பட்டு அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில்.
( நாகை மாவட்டம் )

Menu Title