திருவாவடுதுறை ஆதீனம்

முகப்பு

குருமரபு வாழ்த்து

 

கயிலாய பரம்பரயில் சிவஞான

போதநெரி காட்டும் வெண்ணை

பயில்வாய்மை மெ ய்கன்டான் சன்ததிகோர்

மெய்ஞ்ஞான பானு வாகிக்

குயிலாரும் பொழில்திருவா வடுதுறைவாழ்

குருநமச்சி வாய தேவன்

சயிலாதி மரபுடையோன் திருமரபு

நீடூழி தழைக மாதோ.

 – காஞ்சிப் புராணம்.

(மாதவச் சிவஞான  யோகிகள்) 

nandhi_shivan

Menu Title